1. குப்பைமேனி செடியின் பட்டை மற்றும் பசும்பால் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கொட்டைப்பாக்கு அளவுக்கு காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் பூனை கடி விஷம் இறங்கிவிடும்.
2. தும்பைச் செடி இலை அரைத்து பூனை கடித்த இடத்தில் பூசினால் வீக்கம் அரிப்பு இருந்தால் சரியாகிவிடும்.