நன்கொடைகள் பொருட்கள் மூலமாகவும் அளிக்கலாம் உதாரணம் அரிசி காய்கறிகள் பழங்கள்
வயிறு நிறைந்தால் மட்டுமே காதுகள் திறக்கும் காதுகள் திறந்தால் மட்டுமே அறிவு ஒளி பிறக்கும் நமது பானு வீட்டு கல்வி முறை பயின்று வரும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் தினமும் அல்லது ஒரு வேலை உணவளித்து உதவி செய்திடலாம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க உங்களால் முடிந்த நன்கொடை அளிக்கலாம்
நன்கொடைகள் பொருட்கள் மூலமாகவும் அளிக்கலாம் உதாரணம் அரிசி காய்கறிகள் பழங்கள்
Donation to anatomic therapy foundation is eligible for tax exemption only in India ECS - மூலம் மாதந்தோறும் நன்கொடை அளிக்கலாம் NON CASH - நன்கொடை அளிக்க விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்க