👩👶 ILANGKAPPU / இளங்காப்பு (தாய் சேய் நலம்)
👩🍼 POSTPARTUM CARE (MOTHER)
👉 Learn what to prepare after birth for a smooth and stress-free recovery.
👉 Understand how to physically and mentally prepare mother for her postpartum changes.
👉 Learn the different types of postpartum massages and herbal baths.
👉 Learn how to wrap the tummy properly.
👉 Learn natural methods to prevent excess weight gain after delivery.
👉 Know exactly what to do on the first day back home with the baby.
👉 Learn safe and effective ways to increase breastmilk supply.
👉 Learn proper feeding practices.
👉 Practice breastfeeding positions and how to set up a comfortable and relaxing feeding area.
👉 Learn to identify tongue-tie and when to seek help.
👉 Understand key precautions to take during the first month for mother.
👶 NEWBORN CARE
👉 Confidently handle newborn.
👉 Learn different massage and bath techniques.
👉 Know how to care for newborn's umbilical cord before and after it drops.
👉 Learn colic massage techniques.
👉 Learn when to practice tummy time.
👉 Discover home remedies for common baby rashes.
👉 Learn how to identify and respond to sudden crying episodes.
👉 Learn how to communicate with newborn through their sounds, gestures and cues.
👉 Understand key precautions to take during the first month for newborn.
👉 வகுப்பில் கலந்துகொள்வதால் கிடைக்கும் நன்மைகள்:
👩🍼 பிறப்புக்குப் பிறகான பராமரிப்பு (தாய்)
👉 பிரசவத்துக்குப் பிறகு எதை தயாராக்க வேண்டும் என்று அறிந்து சுகம் பெறுதல்
👉 தாயின் உடல் மற்றும் மன நிலை மாற்றங்களுக்கு எவ்வாறு தயாராக வேண்டுமென்று புரிந்துகொள்ளுங்கள்.
👉 பிறப்புக்குப் பிறகு செய்யப்படும் மசாஜ் வகைகள் மற்றும் மூலிகை குளியல் முறைகள் பற்றி அறிதல்
👉 வயிறு பைண்டர்களை சரியாக கட்டுவது எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள்.
👉 பிரசவத்துக்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்க இயற்கையான முறைகளை அறிதல்
👉 குழந்தையுடன் வீடு திரும்பும் முதல் நாளில் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்
👉 தாய்பாலை அதிகரிக்க, பாதுகாப்பான மற்றும் சரியான முறைகள் பற்றி அறிதல்.
👉 சரியான பாலூட்டும் முறைகளை கற்றுக்கொள்ளுங்கள்.
👉 பாலூட்டும் நிலைகள் மற்றும் அமைதியான சூழலை உருவாக்கும் விதம் பற்றி பயிற்சி பெறுங்கள்.
👉 நாக்கின் அடியில் தசைபிடிப்பு (tongue-tie) உள்ளதா என்பதை எப்படித் தெரிந்துகொள்வது மற்றும் எப்போது உதவி பெற வேண்டும் என்பதை அறிதல்
👉 தாய்க்கு முதல் மாதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான முன்னெச்சரிக்கைகள் பற்றி புரிந்துகொள்ளுங்கள்.
👶 பிறந்த குழந்தை பராமரிப்பு
👉 பிறந்த குழந்தையை நம்பிக்கையுடன் கையாள கற்றுக்கொள்ளுங்கள்.
👉 மசாஜ் மற்றும் குளிப்பாட்டும் முறைகளை கற்றுக்கொள்ளலாம்
👉 தொப்புள் கொடி விழுவதற்கு முன் மற்றும் பிறகு அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி அறிதல்.
👉 கோலிக் மசாஜ் முறைகள் பற்றி அறிதல்
👉 குழந்தைகளுக்கு வயிற்றில் படுக்கும் நேரம் எப்போது, எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்பதை அறிதல்
👉 குழந்தையின் தோல்களில் காணப்படும் அரிப்புகளுக்கு வீட்டு வைத்திய முறைகள் பற்றி கற்றுக்கொள்ளலாம்
👉 குழந்தையின் ஒலி, இயக்கம் மற்றும் சைகைகளை தொடர்பு கொள்ள அறிதல்
👉 பிறந்த குழந்தையை முதல் மாதத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களை தெரிந்துக்கொள்ளலாம்.