Contact Us

The Art of SEYOL Three Days Camp
Book Now

Join Our Challenge

54001747
  • Days
  • Hours
  • Mins
  • Secs
  • 👶 THE ART OF SEYOL THREE DAYS CAMP

    👶 யாரெல்லாம் இந்த வகுப்பில் சேரலாம்:

    👉 ஆண், பெண் இருபாலரும்.
    👉 திருமணத்திற்கு தயார் ஆகி கொண்டு இருக்கும் தம்பதிகள்.
    👉 கணவன் மனைவி.
    👉 விரைவில் தாய் தந்தை ஆக போகிறவர்கள்.
    👉 தாய் தந்தை ஆகியும் அடுத்த குழந்தை பெற்றுகொள்ள தயார் ஆகி கொண்டு இருப்பவர்கள்.
    👉 புதிதாக சுய தொழில் செய்ய விருப்பம் இருந்து, எதை செய்வது என்று தேடுவபவர்கள். 
    👉 ஒரு சகோதரி அல்லது சகோதரர்.
    👉 மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத் துறைகளில் இருந்து தங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்புபவர்கள்.
    👉 இந்த கலையை கற்றுக் கொள்ள விருப்பமுள்ள அனைவரும்.

    👉 BENEFITS OF ATTENDING THE CLASS:

    👩‍🍼 POSTPARTUM CARE (MOTHER)

    👉 Learn to perform full-body oil massages that relieve back, neck and shoulder tension, promoting relaxation and healing.
    👉 Practice tummy binding techniques using cloth (saree/veshti) to help restore tummy shape post-birth.
    👉 Learn how to use ready-made postpartum binders properly.
    👉 Learn about herbal ingredients for postpartum showers that cleanse, heal and support mother's immunity naturally.
    👉 Learn to prepare and apply herbal tummy packs for detoxification, tightening and skin brightening of tummy area.
    👉 Get step-by-step weekly aftercare guidance for C-section scars.
    👉 Learn how to support mother's recovery after a normal delivery through traditional Indian care methods.

    👩‍🍼 BABY CARE:

    👉 Learn full-body oil massage techniques and understand their physical and emotional benefits.
    👉 Practice various bathing methods.
    👉 Learn how to safely hold and burp your baby with proper posture and support.
    👉 Practice different swaddling techniques including full-body style, half-body style, one-hand-out style and traditional Indian style.
    👉 Learn useful knowledge about lactation support, including breastfeeding positions, frequency and massage.
    👉 Equip with basic infant first aid knowledge and skills.


    👉 பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு (தாய்)
    👉 முதுகு, கழுத்து மற்றும் தோள்பட்டை தளர்ச்சிகளை நீக்கி,  குணப்படுத்துதலை ஊக்குவிக்கும் முழு உடல் எண்ணெய் மசாஜ்களைச் செய்ய கற்றுக்கொடுக்கப்படும்
    👉 பிரசவத்திற்குப் பிறகு வயிற்றின் வடிவத்தை மீட்டெடுக்க துணியை (சேலை/வேஷ்டி) பயன்படுத்தி வயிற்றைக் கட்டும் நுட்பங்கள்  கற்றுக் கொடுக்கப்படும்.
    👉 பிரசவத்திற்குப் பின் பைண்டர்களை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என கற்றுக்கொடுக்கப்படும்.
    👉 பிரசவத்திற்குப் பின் பைண்டர்களை எவ்வாறு சரியாகப் பயன்படுத்த வேண்டும் என கற்றுக்கொடுக்கப்படும்.
    👉 தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகரிக்க,  பிரசவத்திற்குப் பிறகு, எந்த மூலிகைப் பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி கற்றுக்கொடுக்கப்படும்
    👉 கர்ப்ப பையை இறுக்குதல் மற்றும் சருமத்தைப் பிரகாசமாக்குவதற்கான மூலிகை பொட்டலங்களைத் தயாரிக்க படிப்படியாக கற்றுக்கொடுக்கப்படும்.
    👉 அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்தவர்கள், எப்படி உடலை பேண வேண்டும் கற்றுக்கொடுக்கப்படும்.
    👉 பாரம்பரிய இந்திய பராமரிப்பு முறைகள் மூலம் சுகபிரசவத்திற்குப் பிறகு தாயின் உடல் நலனை எவ்வாறு மேம்படுத்துவது என கற்றுக்கொடுக்கப்படும்.

    👶 குழந்தை பராமரிப்பு

    👉 முழு உடல் எண்ணெய் மசாஜ் முறைகளை கற்றுக்கொண்டு, அதன் மூலம் உடல் மற்றும் மனதிற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து புரிந்துகொள்ளுதல்.
    👉 குழந்தையை குளிக்க வைக்கும் பல்வேறு முறைகள் கற்றுக்கொடுக்கப்படும்
    👉 குழந்தையை எவ்வாறு பாதுகாப்பாக பிடித்து, சரியான நிலையில் மற்றும் ஆதரவுடன் தட்டிக்கொடுக்க வேண்டும் (burp) என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
    👉 முழு உடல், அரை உடல், ஒரு கை வெளியே, மற்றும் பாரம்பரிய இந்திய முறை உள்ளிட்ட பல்வேறு swaddling முறைகளை  கற்றுக்கொள்ளலாம்.
    👉 பாலூட்டும் நிலைகள் மற்றும் பால் சுரக்க ஊக்குவிக்க உதவும் மசாஜ் முறைகள் மற்றும் பாலூட்டும் ஆதரவு வகைகளை குறித்த பயனுள்ள தகவல்களை கற்றுக்கொள்ளலாம்.
    👉 குழந்தைக்கு தேவையான அடிப்படை முதற்கட்ட முதலுதவி (Infant First Aid) திறன்களை கற்றுக்கொள்ளலாம்

    Progress Info

    Event From

    15 Aug, 2025
    To
    17 Aug, 2025

    Time

    09:00 AM to 09:00 PM (IST)

    Contribution

    Fees : ₹ 5,000.00

    Type of Program

    Residential

    No of Days

    3

    Language

    Tamil

    Contact

    8870666966

    Benefits

    C-Section or Normal Delivery C...

    Natural Healing Through Herbs

    full-body oil massage

    Breastfeeding With Confidence

    Post-Birth Guidance

    Improved Emotional Bonding

    Program Details

    3 Days Residential Class

    Start Date : 15-08-2025
    End Date : 17-08-2025
    Event Days :

    Friday,Saturday,Sunday


    🙏 வகுப்புக்கு வருவதற்கு முன் அனைவரும் எடுத்து வர வேண்டியவை:

    👉 2pc பருத்தி சுடிதார் துப்பட்டா / 2pc 4 or 8 முழம் வேஷ்டி
    👉 பயிற்சி செய்ய தரையில் விரிக்க ஒரு போர்வை/ யோகா mat அல்லது பாய் வேண்டும்
    👉 முகம் துடைக்கும் சின்ன துண்டு

    👶 யாரெல்லாம் இந்த வகுப்பில் சேரலாம்:

    👉 ஆண், பெண் இருபாலரும்.
    👉 திருமணத்திற்கு தயார் ஆகி கொண்டு இருக்கும் தம்பதிகள்.
    👉 கணவன் மனைவி.
    👉 விரைவில் தாய் தந்தை ஆக போகிறவர்கள்.
    👉 தாய் தந்தை ஆகியும் அடுத்த குழந்தை பெற்றுகொள்ள தயார் ஆகி கொண்டு இருப்பவர்கள்.
    👉 புதிதாக சுய தொழில் செய்ய விருப்பம் இருந்து, எதை செய்வது என்று தேடுவபவர்கள். 
    👉 ஒரு சகோதரி அல்லது சகோதரர்.
    👉 மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத் துறைகளில் இருந்து தங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்புபவர்கள்.
    👉 இந்த கலையை கற்றுக் கொள்ள விருப்பமுள்ள அனைவரும்.

    👶 THE ART OF SEYOL THREE DAYS CAMP

    👶 யாரெல்லாம் இந்த வகுப்பில் சேரலாம்:

    👉 ஆண், பெண் இருபாலரும்.
    👉 திருமணத்திற்கு தயார் ஆகி கொண்டு இருக்கும் தம்பதிகள்.
    👉 கணவன் மனைவி.
    👉 விரைவில் தாய் தந்தை ஆக போகிறவர்கள்.
    👉 தாய் தந்தை ஆகியும் அடுத்த குழந்தை பெற்றுகொள்ள தயார் ஆகி கொண்டு இருப்பவர்கள்.
    👉 புதிதாக சுய தொழில் செய்ய விருப்பம் இருந்து, எதை செய்வது என்று தேடுவபவர்கள். 
    👉 ஒரு சகோதரி அல்லது சகோதரர்.
    👉 மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத் துறைகளில் இருந்து தங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்புபவர்கள்.
    👉 இந்த கலையை கற்றுக் கொள்ள விருப்பமுள்ள அனைவரும்.

    👉 BENEFITS OF ATTENDING THE CLASS:

    👩‍🍼 POSTPARTUM CARE (MOTHER)

    👉 Learn to perform full-body oil massages that relieve back, neck and shoulder tension, promoting relaxation and healing.
    👉 Practice tummy binding techniques using cloth (saree/veshti) to help restore tummy shape post-birth.
    👉 Learn how to use ready-made postpartum binders properly.
    👉 Learn about herbal ingredients for postpartum showers that cleanse, heal and support mother's immunity naturally.
    👉 Learn to prepare and apply herbal tummy packs for detoxification, tightening and skin brightening of tummy area.
    👉 Get step-by-step weekly aftercare guidance for C-section scars.
    👉 Learn how to support mother's recovery after a normal delivery through traditional Indian care methods.

    👩‍🍼 BABY CARE:

    👉 Learn full-body oil massage techniques and understand their physical and emotional benefits.
    👉 Practice various bathing methods.
    👉 Learn how to safely hold and burp your baby with proper posture and support.
    👉 Practice different swaddling techniques including full-body style, half-body style, one-hand-out style and traditional Indian style.
    👉 Learn useful knowledge about lactation support, including breastfeeding positions, frequency and massage.
    👉 Equip with basic infant first aid knowledge and skills.


    👉 பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு (தாய்)
    👉 முதுகு, கழுத்து மற்றும் தோள்பட்டை தளர்ச்சிகளை நீக்கி,  குணப்படுத்துதலை ஊக்குவிக்கும் முழு உடல் எண்ணெய் மசாஜ்களைச் செய்ய கற்றுக்கொடுக்கப்படும்
    👉 பிரசவத்திற்குப் பிறகு வயிற்றின் வடிவத்தை மீட்டெடுக்க துணியை (சேலை/வேஷ்டி) பயன்படுத்தி வயிற்றைக் கட்டும் நுட்பங்கள்  கற்றுக் கொடுக்கப்படும்.
    👉 பிரசவத்திற்குப் பின் பைண்டர்களை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என கற்றுக்கொடுக்கப்படும்.
    👉 பிரசவத்திற்குப் பின் பைண்டர்களை எவ்வாறு சரியாகப் பயன்படுத்த வேண்டும் என கற்றுக்கொடுக்கப்படும்.
    👉 தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே அதிகரிக்க,  பிரசவத்திற்குப் பிறகு, எந்த மூலிகைப் பொருட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி கற்றுக்கொடுக்கப்படும்
    👉 கர்ப்ப பையை இறுக்குதல் மற்றும் சருமத்தைப் பிரகாசமாக்குவதற்கான மூலிகை பொட்டலங்களைத் தயாரிக்க படிப்படியாக கற்றுக்கொடுக்கப்படும்.
    👉 அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்தவர்கள், எப்படி உடலை பேண வேண்டும் கற்றுக்கொடுக்கப்படும்.
    👉 பாரம்பரிய இந்திய பராமரிப்பு முறைகள் மூலம் சுகபிரசவத்திற்குப் பிறகு தாயின் உடல் நலனை எவ்வாறு மேம்படுத்துவது என கற்றுக்கொடுக்கப்படும்.

    👶 குழந்தை பராமரிப்பு

    👉 முழு உடல் எண்ணெய் மசாஜ் முறைகளை கற்றுக்கொண்டு, அதன் மூலம் உடல் மற்றும் மனதிற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து புரிந்துகொள்ளுதல்.
    👉 குழந்தையை குளிக்க வைக்கும் பல்வேறு முறைகள் கற்றுக்கொடுக்கப்படும்
    👉 குழந்தையை எவ்வாறு பாதுகாப்பாக பிடித்து, சரியான நிலையில் மற்றும் ஆதரவுடன் தட்டிக்கொடுக்க வேண்டும் (burp) என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
    👉 முழு உடல், அரை உடல், ஒரு கை வெளியே, மற்றும் பாரம்பரிய இந்திய முறை உள்ளிட்ட பல்வேறு swaddling முறைகளை  கற்றுக்கொள்ளலாம்.
    👉 பாலூட்டும் நிலைகள் மற்றும் பால் சுரக்க ஊக்குவிக்க உதவும் மசாஜ் முறைகள் மற்றும் பாலூட்டும் ஆதரவு வகைகளை குறித்த பயனுள்ள தகவல்களை கற்றுக்கொள்ளலாம்.
    👉 குழந்தைக்கு தேவையான அடிப்படை முதற்கட்ட முதலுதவி (Infant First Aid) திறன்களை கற்றுக்கொள்ளலாம்

    About the Hosts

    Related Program

    Book This Event

    The Art of SEYOL Three Days Camp

    HEALER BASKAR

    15/08/2025

    09:00 AM

    Tamil

    Residential

    Fees : ₹ 5,000.00
    I accept the Terms & Conditions
    Event Type : Residential

    Chief Guest