Mayajala Mind 10 Days course
SYLLABUS / பாடத்திட்டம்
✅ எண்ணங்களை எப்படி ஒழுங்கு செய்வது?
✅ சங்கல்பம் மற்றும் நடுமன பதிவுகளை எப்படி ஒழுங்கு செய்வது?
✅ நமது சக்தியை எப்படி ஒழுங்கு செய்வது?
✅ நமது செயல்களை எப்படி ஒழுங்கு செய்வது?
✅ கர்மபலன் என்றால் என்ன?
✅ மேல் மனதை(consicious mind) எப்படி அனுகுவது?
✅ நடுமனதை (sub consicious mind) எப்படி சரிசெய்வது?
✅ ஆழ்மனதை (super onsicious mind) எப்படிபுரிந்துகொள்வது?
✅ முடிவெடுக்கும் கலை
✅ இரகசியம் (the secret)
✅ அன்பு தியானம்
✅ விடியல் தியானம்
✅ விபாசனாவின் சிறப்புகள்
✅ ரங்கராட்டின ரகசியம்
✅ ஆனா பானா சதி தியானம்
✅ இந்த ஜென்ம பதிவுகளை அழிப்பது எப்படி?
✅ மலர் மருந்துகள்
✅ பிரவாகமாக இருப்பது எப்படி?
✅ முத்தி (enlightenment)
✅ புத்தியில்லா தியானம் (brainless meditation)
✅ மனதிற்கு ஆச்சரிய சிகிச்சை (Surprise treatment for mind)
✅ சும்மா இருப்பது எப்படி?
✅ ஆனந்த கண்ணீர் சிகிச்சை