Event From
Time
Contribution
Type of Program
No of Days
Language
Contact
Astrobiology and the search fo...
Understanding of the universe...
Insight into the formation and...
Awareness for Misguidance Scie...
Stellar evolution and life cyc...
Galactic structure and evoluti...
1. அடையாள அட்டை மற்றும் புகைப்படம்
Identity card and photograph
2. போர்வை மற்றும் துண்டு
Blanket and towel
3. டார்ச் லைட்
Torch light
4. தேவையான துணிகள் மற்றும் பொருட்கள்
Necessary fabrics and materials
5. பணம் செலுத்திய விவரங்கள்
Payment details
6. மருந்து மாத்திரைகள்
Medicines if needed
7. இனிமா குவளை( பஞ்ச சுத்தி வகுப்பிற்கு மட்டும் )
ENEMA CAN ( ONLY FOR PANJASUTHI CLASS)
1. விலை உயர்ந்த பொருட்களை தவிர்க்கவும்.
Avoid expensive items.
2. பயிற்சி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பயிற்சி வளாகத்தில் இருக்க வேண்டும்.
Must be at the training venue one hour before the start of training.
3. ஆண்கள் முன்பதிவு சேர்ந்திருந்தால் வரமுடியா சூழ்நிலையில் மாற்றாக இன்னொரு ஆண்களை மட்டுமே அனுப்பி வைக்க இயலும் அதுபோல் பெண்களுக்கு பொருந்தும். (ONLY RESIDENTAIAL CAMP)
In the event, if men are unable to attend after they have booked, another male can be sent as an alternative and the same applies to women. (ONLY FOR RESIDENTIAL CAMP)
4. ஆண்கள் பெண்கள் தனித்தனி பகுதியில் தங்க வைக்கப்படுவார்கள் (ONLY RESIDENTAIAL CAMP)
Men and women will be accommodated in separate areas (ONLY FOR RESIDENTIAL CAMP).
5. போதை பொருட்கள் போன்றவை வளாகத்திற்கு அனுமதி இல்லை
Drugs etc. are not allowed in the premises.
6. உளுஜி வகுப்பு மற்றும் பஞ்ச சுத்தி வகுப்பில் - மொபைல் அனுமதிக்கப்படமாட்டாது - எங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் (தங்கும் முகாமிற்கு மட்டும்)
For Uluji class and Panjasuthi – No Mobiles Allowed – Handover at our Office (ONLY FOR RESIDENTIAL CAMP).
7. பயிற்சி நடைபெறும் வளாகத்திற்கு முந்தைய நாள் மாலை 5pm to 9pm மணிக்குள் வந்து தங்கிக் கொள்ளலாம் (முறையாக முன்னறிவிப்பு செய்து விட்டு ) இதற்கு எந்த கட்டணமும் கிடையாது (ONLY RESIDENTAIAL CAMP)
You can come and stay at the camp between 5pm to 9pm on the day before the training will take place (with formal notice) and there is no charge for this (ONLY RESIDENTIAL CAMP).
8. அம்மி இயற்கை அங்காடி பொருட்கள் பயிற்சி வளாகத்திற்குள் விற்பனை செய்யப்படும்
AAMMII Organic Store products will be sold inside the training campus.