👓விலோசனம் ஹீலிங் பயிற்சியில் கலந்து கொள்வதால் பெறக்கூடிய பயன்கள்:
✅ 1,50,000 மதிப்பிலான வகுப்பு விருப்பத்தொகையில் கற்றுக்கொள்ளலாம்.
✅ எதிர்காலத்தில் வரக்கூடிய கண் நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்வது.
✅ கண்ணில் பிரச்சனை வந்தவர்களுக்கு நபர்களுக்கு எப்படி இயற்கை மூலம் சரி செய்வது.
✅ களிக்கும் மருந்து மூலம் கண் நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்வது.
✅ கடிகார பயிற்சி.
✅ நேத்தரசுத்தி.
✅ கல்லீரல் கவசம் மூலம் உயிர்ப்புடன் இருக்கச் செய்வதும் மற்றும் கண் மற்றும் அல்லாமல் நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்த பல அரிய தகவல்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.
✅ காரிய காரணங்களுடன் வாழ்வது எப்படி என்பதையும் செம்மையாக தங்கள் அனைவரும் கற்றுக் கொள்ள இந்த வகுப்பு ஒரு அறிய வாய்ப்பாக தங்களுக்கு அமையும்.