Contact Us

Zodiac Science
Book Now

Join Our Challenge

01235958
  • Days
  • Hours
  • Mins
  • Secs
  • 👉 Zodiac Science
    👉 (Astrology / Numerology / Pancha patchi)

    SYLLABUS / பாடத்திட்டம் 
    ♈ ஜோதிடம் / ASTROLOGY
    1. ஜாதகமோ, பிறந்த விபரங்களோ எதுவும் இல்லாமல் ஒரு வீட்டில் வசிப்பவர்களை எப்படி கண்டறிவது? ( CHARACTER & PERSONALITY ANALYSIS)
    2. ராசிகளை வைத்து குணங்களை  கண்டறிவது எப்படி? (STAR PREDICTION)
    3. திருமண பொருத்தம், கணவன் மனைவி பிரச்சனைகளை எப்படி சரி செய்வது?

    Progress Info

    Event From

    20 Oct, 2025
    To
    07 Nov, 2025

    Time

    08:00 PM to 10:00 PM (IST)

    Location

    Online

    Contribution

    Fees : ₹ 4,000.00

    Type of Program

    Online

    No of Days

    15

    Language

    Tamil

    Contact

    8220667120

    Benefits

    Understanding of karmic patterns and past-life connections

    Understanding of celestial bodies and their influences

    Insight into personality traits and characteristics

    Self-discovery and personal growth

    Development of critical thinking and analytical skills

    Knowledge of life cycles and timing

    Activity

    Attend astrology workshops

    Share astrological knowledge

    Discuss astrological influences

    Explore astrological aspects

    Join astrology groups

    Make decisions with astrology

    Program Details

    15 Days Online Class

    Start Date : 20-10-2025
    End Date : 07-11-2025
    Event Days :

    Monday,Tuesday,Wednesday,Thursday,Friday


    Venue :
    Online

    👉 வகுப்பில் சொல்லப்படும் விஷயங்களை நீங்கள் குறிப்புகள் எடுக்க நோட் புக் அல்லது டைரி மற்றும் பேனா வைத்துக்கொள்ளுங்கள்

    👉 Keep a notebook or diary and pen with you to take notes on what is said in class.

    👉 Those who have registered for the online class will receive the website link, user ID, password, etc. required to attend the class through your registered email, SMS, or WhatsApp. It will be sent before the class starts. Those who are not available can contact the office to receive it. Classes will be broadcast only on the specified date and time. If you miss the class, there will be no re-broadcast. Please note that these classes are already recorded videos. You cannot change the class to another date.

    👉 ஆன்லைன் வகுப்பை பதிவு செய்தவர்களுக்கு வகுப்பில் கலந்துகொள்ள தேவையான வெப்சைட் லிங்க், யூசர் ஐடி,  பாஸ்வேர்ட் போன்றவை  உங்களின் பதிவுசெய்யப்பட்ட  ஈமெயில் , SMS , வாட்ஸாப் மூலமாக. வகுப்பு ஆரம்பிக்கும் முன்னதாக அனுப்பிவைக்கப்பட்டிருக்கும். கிடைக்கப்பெறாதவர்கள் அலுவலகத்தை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம். வகுப்புகள் குறிப்பிட்ட தேதியில் மற்றும் நேரத்தில் மட்டுமே ஒளிபரப்பாகும். வகுப்பை தவறவிட்டுவிட்டால் மறுஒளிப்பரப்பு இருக்காது. இந்த வகுப்புகள் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட விடியோக்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். வகுப்பை நீங்கள் வேறுதேதிக்கு மாற்றம் செய்ய முடியாது.

    👉 Zodiac Science
    👉 (Astrology / Numerology / Pancha patchi)

    SYLLABUS / பாடத்திட்டம் 
    ♈ ஜோதிடம் / ASTROLOGY
    1. ஜாதகமோ, பிறந்த விபரங்களோ எதுவும் இல்லாமல் ஒரு வீட்டில் வசிப்பவர்களை எப்படி கண்டறிவது? ( CHARACTER & PERSONALITY ANALYSIS)
    2. ராசிகளை வைத்து குணங்களை  கண்டறிவது எப்படி? (STAR PREDICTION)
    3. திருமண பொருத்தம், கணவன் மனைவி பிரச்சனைகளை எப்படி சரி செய்வது?
    4. எதிர்மறை எண்ணங்கள் (NEGATIVE THOUGHTS) வராமல் தடுப்பதற்கான வழிகள்.
    5. நமது நடைமுறை வாழ்க்கையில், செலவு இல்லாமல் பரிகாரங்கள் செய்வது எப்படி?
     
    🔢 NUMEROLOGY / எண் கணிதம்
    ✅ எண் கணித அடிப்படை.
    ✅ உடல் எண், உயிர் எண், பெயர் எண் கணக்கீடு.
    ✅ பெயரின் விதி எண், நமது வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது ?
    ✅ விதி எண்னை எப்படி கண்டுபிடிப்பது?
    ✅ எண்களுக்கும்,கிரகத்திற்கும், ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு?
    ✅ நாம் பிறந்த தேதியின் பயன் என்ன?
    ✅ தொழிலுக்கு பெயர் வைக்கும் முறை?

    🌟 பஞ்சபட்சி சாஸ்திரம்
    ✅ பஞ்ச" என்றால் 'ஐந்து" என்று பொருள். 'பட்சி" என்றால் 'பறவை" என்று பொருள். 
    ✅ 'சாஸ்திரம்" என்றால் 'எழுதப்பட்டவைகளை செயல்படுத்தி பார்த்தால் உண்மை விளங்கும்" என்று பொருள்.
    ✅ பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது மனிதனின் குணநலன்களை ஐந்து பறவைகளின் குணநலன்களோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உடையது. 
    ✅ 27 நட்சத்திரங்களும் ஐந்து பறவைகளுக்குள் அடக்கப்படுகின்றது. 
    ✅ இம்முறையில் ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில் அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது. 
    ✅ பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது குருவழியாக சீடர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கூறப்பட்டது ஆகும். 
    ✅ பஞ்சபட்சி சாஸ்திர குறியீடு ஐந்து பறவைகளை (வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்) வைத்து உருவாக்கப்பட்டது.

    About the Hosts

    Structure

    One hour recoderd video session everyday

    A daily 1-hour recorded video session can be a great way to:

    Learn by doing, Not just theory

    "Learn by doing" is a hands-on approach to learning that emphasizes practical experience and experimentation. This approach can be beneficial for several reasons.

    Build an online community of 1000 people

    Building an online community of 1000 people requires careful planning, execution, and ongoing engagement. Here's a step-by-step guide to help you get started:

    Holistic Knowledge

    Holistic knowledge refers to a comprehensive and integrated understanding of a subject or system, taking into account the interconnectedness of its various components.

    Every day class will play 24 hours

    (Eg: if class starts at 6.00pm then class will end next day 6.00pm)

    Related Program