|
இந்த அற்புதமான வகுப்பில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்! |
நேரடி வகுப்பிற்கு கொண்டு வர வேண்டிய பொருட்கள் / Items to Bring for Direct Class |
☆ |
அடையாள அட்டை மற்றும் புகைப்படம் |
|
Identity card and photograph |
☆ |
போர்வை மற்றும் துண்டு |
|
Blanket and towel |
☆ |
டார்ச் லைட் |
|
Torch light |
☆ |
தேவையான துணிகள் மற்றும் பொருட்கள் |
|
Necessary fabrics and materials |
☆ |
பணம் செலுத்திய விவரங்கள் |
|
Payment details |
☆ |
மருந்து மாத்திரைகள் |
|
Medicines if needed |
☆ |
இனிமா குவளை( பஞ்ச சுத்தி வகுப்பிற்கு மட்டும் ) |
|
ENEMA CAN ( ONLY FOR PANJASUTHI CLASS) |
விதிமுறைகள் : |
பொதுவானவை / Common |
☆ |
வயது வரம்பு 5 வயதிற்கு மேல் - உளுஜி-13வயதிற்கு மேல், தந்த்ரா-18வயதிற்கு மேல். |
|
Age limit above 5 years – Uluji-13 above years, Tantra-18 above years. |
☆ |
பயிற்சி வகுப்பின் தேதியை மாற்றவும் விருந்தினரை மாற்றவும் நிகழ்ச்சியின் நிகழ்வுகளை மாற்றவும்
மேலாண்மைக்கு முழு அதிகாரம் உண்டு |
|
Management reserves the right to change the date of the training course, change the guest and change the events of the program. |
☆ |
சான்றிதழ் வகுப்பாக இருப்பின் நீங்கள் பயிற்சி வகுப்பில் முழுமையாக கலந்து கொண்டு நிறைவு பெற்ற
பின்னரே சான்றிதழ் வழங்கப்படும் |
|
If it is a certificate course, the certificate will be issued only after you attend and
complete the training course. |
☆ |
Bank / Gpay மூலம் பணம் செலுத்தியவர்கள் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு உங்கள் பதிவு எண்ணை
பெற்றுக் கொண்டால் மட்டுமே பயிற்சி வகுப்பு கலந்து கொள்ள முடியும், |
|
Those who have paid through Bank / Gpay can attend the training course only if they contact the office and get your registration number. |
☆ |
பதிவு எண் இல்லாத நபர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இயலாது |
|
Persons without registration number will not be able to attend the training course. |
☆ |
நிகழ்ச்சி தொடங்கும் நேரம் முதல் நாள் காலை : 10am - இறுதி நாள் மாலை : 4pm |
|
Program Start Time First Day Morning : 10am - Last Day Evening : 4pm |
☆ |
இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் போது அனைவரும் மௌனம் காக்க வேண்டும், இறுதியாக
கேள்வி பதில் பகுதிக்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும். |
|
All must be silent while attending this training session and at the end half an hour or an
hour will be allotted for question and answer session. |
ஆன்லைன் வகுப்பு / Online Class |
☆ |
இண்டர்நெட் மற்றும் ஜூம் ஆப்ஸ் பற்றி உங்களுக்குத் தெரிந்திருந்தால், இந்த வகுப்பு இணையத்தில்
செயல்படுவதால், வகுப்புகளில் கலந்துகொள்ளவும். |
|
If you are familiar with internet and zoom app then attend the classes as this class is online. |
☆ |
இன்டர்நெட் இணைப்பு துண்டிக்கப்பட்டாலோ,தொலைத்தொடர்பு அல்லது வேறு சில காரணங்களால் வகுப்பு
தொடர முடியாமல் போனால் நிர்வாகம் எந்தப் பொறுப்பையும் ஏற்காது. |
|
Management does not take any responsibility if the class is not able to continue due to disconnection of internet connection, telecommunication or some other reasons. |
☆ |
கிளாஸ்-ரன் ஆப்ஸால் ஏற்படும் விளைவுகள் அல்லது பிற சேதங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது. |
|
Management is not responsible for any consequences or other damages caused by class-run apps. |
☆ |
வகுப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், Zoom Apps வகுப்பு இணைப்பு உங்கள் மின்னஞ்சல் அல்லது WhatsApp எண்ணுக்கு அனுப்பப்படும். |
|
One hour before the class, Zoom Apps class link will be sent to your email or WhatsApp number. |
☆ |
ஒருவருக்கு அனுப்பப்பட்ட ஜூம் ஆப்ஸ் கிளாஸ் இணைப்பு அவரது ஃபோன் அல்லது லேப்டாப்பில் மட்டுமே காணப்பட வேண்டும். இந்த இணைப்பை மற்றவர்களுடன் பகிர வேண்டாம். |
|
A Zoom app class link sent to someone should only be visible on their phone or laptop.
Do not share this link with others. |
☆ |
இந்த வகுப்பிற்கு ஆன்லைனில் பணம் செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். |
|
Only those who have paid online are allowed for this class. |
☆ |
அம்மி இயற்கை அங்காடி: WWW.AAMMII.COM |
|
AAMMII ORGANIC STORE: WWW.AAMMII.COM |
நேரடி வகுப்பு / Direct Class |
☆ |
விலை உயர்ந்த பொருட்களை தவிர்க்கவும். |
|
Avoid expensive items. |
☆ |
பயிற்சி தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு பயிற்சி வளாகத்தில் இருக்க வேண்டும். |
|
Must be at the training venue one hour before the start of training. |
☆ |
ஆண்கள் முன்பதிவு சேர்ந்திருந்தால் வரமுடியா சூழ்நிலையில் மாற்றாக இன்னொரு ஆண்களை மட்டுமே அனுப்பி வைக்க இயலும் அதுபோல் பெண்களுக்கு பொருந்தும். (ONLY RESIDENTAIAL CAMP) |
|
In the event, if men are unable to attend after they have booked, another male can be sent as an alternative and the same applies to women. (ONLY FOR RESIDENTIAL CAMP) |
☆ |
ஆண்கள் பெண்கள் தனித்தனி பகுதியில் தங்க வைக்கப்படுவார்கள் (ONLY RESIDENTAIAL CAMP) |
|
Men and women will be accommodated in separate areas (ONLY FOR RESIDENTIAL CAMP). |
☆ |
போதை பொருட்கள் போன்றவை வளாகத்திற்கு அனுமதி இல்லை |
|
Drugs etc. are not allowed in the premises. |
☆ |
உளுஜி வகுப்பு மற்றும் பஞ்ச சுத்தி வகுப்பில் - மொபைல் அனுமதிக்கப்படமாட்டாது - எங்கள் அலுவலகத்தில் ஒப்படைக்கவும் (தங்கும் முகாமிற்கு மட்டும்) |
|
For Uluji class and Panjasuthi – No Mobiles Allowed – Handover at our Office (ONLY FOR RESIDENTIAL CAMP). |
☆ |
பயிற்சி நடைபெறும் வளாகத்திற்கு முந்தைய நாள் மாலை 5pm to 9pm மணிக்குள் வந்து தங்கிக் கொள்ளலாம் (முறையாக முன்னறிவிப்பு செய்து விட்டு ) இதற்கு எந்த கட்டணமும் கிடையாது (ONLY RESIDENTAIAL CAMP) |
|
You can come and stay at the camp between 5pm to 9pm on the day before the training will take place (with formal notice) and there is no charge for this (ONLY RESIDENTIAL CAMP). |
☆ |
அம்மி இயற்கை அங்காடி பொருட்கள் பயிற்சி வளாகத்திற்குள் விற்பனை செய்யப்படும் |
|
AAMMII Organic Store products will be sold inside the training campus. |
பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை / Refund Policy |
☆ |
நீங்கள் செலுத்தும் பயிற்சி கட்டணம் நன்கொடையாக மட்டுமே கணக்கெடுத்துக் கொள்ளப்படும், எனவே நீங்கள் செலுத்தும் கட்டணம் திரும்ப பெற இயலாது, அதற்கு 80G வரி விலக்கு உள்ளது |
|
The coaching fee paid by you is considered as a donation only, so the fee paid by you is non-refundable and is tax exempt under section 80G. |
☆ |
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருப்பின் நீங்கள் அடுத்த பயிற்சி வகுப்பில் முறையாக முன்னறிவிப்பு செய்து போஸ்பாண்ட் கடிதம் பெற்றுக் கொண்டு கலந்து கொள்ளலாம் |
|
If there is a situation where you are unable to attend the training course, you can attend the next training course by duly giving notice and obtaining a postponed letter. |
☆ |
பயிற்சி விதிமுறைகள் மீறுபவர்கள் மற்றும் அரசாங்க உத்தரவை மீறுபவர்கள் பயிற்சி வகுப்பில் தொடர்ந்து கலந்து முடியாது மேலும் அடுத்த பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ள இயலாது, செலுத்திய கட்டணம் திரும்ப பெற இயலாது |
|
Violators of training regulations and government order will not be able to continue attending the training course and will not be able to attend the next training class and the fee paid will not be refunded. |
☆ |
பயிற்சியில் கலந்து கொள்ள முடியாத நபர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே தெரியப்படுத்தி போஸ்ட் பாண்ட் கடிதம் பெற்றிருக்க வேண்டும் இல்லையெனில் அடுத்த வகுப்பில் கலந்து கொள்ளும் பொழுது கூடுதல் தொகை (50% கட்டணத் தொகையில்) செத்த நேரிடும் |
|
Candidates who are unable to attend the training must be informed one week in advance and receive a postponed letter otherwise the additional amount (50% of fee amount) will be forfeited at the time of attending the next class. |
☆ |
பயிற்சி வகுப்பில் இடையில் பயிற்சியை தொடர முடியாமல் நேர்ந்தால் கட்டணத் தொகை திரும்ப பெற இயலாது மேலும் அடுத்த வகுப்பு பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ள இயலாது |
|
If you fail to continue the training in between the training session, the fee will not be refunded and you will not be able to attend the next training session. |
☆ |
பயிற்சி வகுப்பின் தேதியை மாற்றவும் விருந்தினரை மாற்றவும் நிகழ்ச்சியின் நிகழ்வுகளை மாற்றவும் மேலாண்மைக்கு முழு அதிகாரம் உண்டு எனவே அச்சமயங்களில் பயிற்சி கட்டணம் திரும்ப பெற இயலாது |
|
The management reserves the right to change the date of the training session, change the guest and change the events of the program and therefore the training fee is non-refundable. |
☆ |
Bank / Gpay மூலம் பணம் செலுத்தியவர்கள் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு உங்கள் பதிவு எண்ணை பெற்றுக் கொண்டால் மட்டுமே பயிற்சி வகுப்பு கலந்து கொள்ள முடியும், |
|
Those who have paid through Bank / Gpay can attend the training course only if they contact the office and get your registration number. |
☆ |
பதிவு எண் இல்லாத நபர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இயலாத, எனவே அச்சமயங்களில் பயிற்சி கட்டணம் திரும்ப பெற இயலாது |
|
Individuals without registration number will not be able to attend the training course and therefore no refund of the training fee will be possible at that time. |
☆ |
இயற்கை சூழ்நிலைகள் மாறுதல்கள் மற்றும் அரசு அறிவிப்பின்படி நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனால் கட்டணம் திரும்ப பெற இயலாது அடுத்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம், |
|
Fees are non-refundable in case of changes in natural conditions and inability to conduct the program as per government notification, may participate in the next training. |