1. வயது வரம்பு 5 வயதிற்கு மேல் - உளுஜி-13வயதிற்கு மேல், தந்த்ரா-18வயதிற்கு மேல்.
Age limit above 5 years – Uluji-13 above years, Tantra-18 above years.
2. பயிற்சி வகுப்பின் தேதியை மாற்றவும் விருந்தினரை மாற்றவும் நிகழ்ச்சியின் நிகழ்வுகளை மாற்றவும் மேலாண்மைக்கு முழு அதிகாரம் உண்டு
Management reserves the right to change the date of the training course, change the guest and change the events of the program.
3. சான்றிதழ் வகுப்பாக இருப்பின் நீங்கள் பயிற்சி வகுப்பில் முழுமையாக கலந்து கொண்டு நிறைவு பெற்ற பின்னரே சான்றிதழ் வழங்கப்படும்
If it is a certificate course, the certificate will be issued only after you attend and complete the training course.
4. Bank / Gpay மூலம் பணம் செலுத்தியவர்கள் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு உங்கள் பதிவு எண்ணை பெற்றுக் கொண்டால் மட்டுமே பயிற்சி வகுப்பு கலந்து கொள்ள முடியும்
Those who have paid through Bank / Gpay can attend the training course only if they contact the office and get your registration number.
5. பதிவு எண் இல்லாத நபர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இயலாது
Persons without registration number will not be able to attend the training course.
6. நிகழ்ச்சி தொடங்கும் நேரம் முதல் நாள் காலை : 10am - இறுதி நாள் மாலை : 4pm
Program Start Time First Day Morning : 10am - Last Day Evening : 4pm
7. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் போது அனைவரும் மௌனம் காக்க வேண்டும், இறுதியாக கேள்வி பதில் பகுதிக்கு அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.
All must be silent while attending this training session and at the end half an hour or an hour will be allotted for question and answer session.